Jun 23, 2019, 12:16 PM IST
சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jun 23, 2019, 11:02 AM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதியன்று எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின. Read More
Jun 14, 2019, 22:06 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் சரத்குமார் மீது விஷால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரது மகள் வரலட்சுமி கடும் பதிலடி கொடுத்த நிலையில், ராதிகா சரத்குமாரும் கடுமையான பதில் விமர்சனம் செய்துள்ளார். உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூடைகளை சுமந்து கொண்டு அடுத்தவர் மீது பழி சுமத்துவது, பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போல உள்ளது என ராதிகா விமர்சித்துள்ளார் Read More
Jun 10, 2019, 10:39 AM IST
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் எதுவும் கலக்கவில்லை என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரும், பாக்யராஜூம் மறுத்துள்ளனர். Read More
Jun 8, 2019, 20:34 PM IST
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான பொதுச்சொத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். Read More