simbu-back-in-venkat-prabhu-s-maanadu

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது.. திரையுலகினர் வாழ்த்து..

சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு தொடங்குமா,  தொடங்காதா?  என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை  தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார்.

Feb 19, 2020, 19:25 PM IST

actress-saranya-talk-about-valentine-s-day

70 வருட கால்ஷீட் தந்த நடிகை.. இயக்குனரின் லவ் டெக்னிக்..

சரண்யாவை மணக்க விரும்பிய இயக்குனர் பொன்வண்ணன் தனது காதலை அவரிடம் மறைமுகமாக தெரிவித்தார்.

Feb 14, 2020, 19:33 PM IST

sana-khan-accuses-melvin-louis-of-cheating-on-her

சிம்பு நடிகையின் காதலை பிரித்த பெண்.. காதலன் மீது ஹீரோயின் சரமாரி புகார்..

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில்  தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Feb 13, 2020, 20:20 PM IST

vijay-sethupathi-defends-his-co-star-vijay-by-posting-an-epic-reply-to-rumors-about-christianity

விஜயசேதுபதி மீது மதமாற்ற புகார்.. வேற வேலயிருந்தா பாருங்கடா.. நடிகர் விளாசல்

பீட்சா, சங்கத் தமிழின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் சிலர் வதந்தி பரப்பினர்.

Feb 12, 2020, 17:26 PM IST

actress-sai-pallavi-in-forbes-india-s-30-under-30-list

போர்ப்ஸ் சாதனை பட்டியலில் சாய்ப்பல்லவி.. அதிக சம்பாத்தியத்துக்கு ஆசை இல்லை..

நான் தினமும் மூன்று சப்பாத்தி கொஞ்சம் சாதம் சாப்பிடுகிறேன் எனக்கு எதற்கு அவ்வளவு சம்பளம். நியாமான சம்பாத்தியமே போதும் என்றார் சாய் பல்லவி.

Feb 10, 2020, 17:01 PM IST

suman-ranganathan-replaces-pooja-kumar-in-sibiraj-s-kabadadaari

ஸ்லிம் தோற்றத்துடன் சுமன் ரங்கநாதன் வருகை.. கமல் நடிகை வெளியேறிய படத்தை கைப்பற்றினார்..

உலக நாயகனுடன் ஜோடியாக நடித்தும் பெரிதாக படங்கள் வரவில்லையே என்று புழுங்கிக்கொண்டிருந்த பூஜா குமாருக்கு, கபடதாரி என்ற  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோவாக சிபி ராஜ் நடிக்கிறார். பிரதீப் இயக்குகிறார். 

Feb 10, 2020, 16:49 PM IST

oscar-winner-best-actor-and-best-actress

ஜோக்கர் ஜாக்குயின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வென்றார்.. தென்கொரிய படம் 4 விருதுகள் சாதனை..

ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது.

Feb 10, 2020, 13:43 PM IST

samantha-akkineni-opens-up-about-her-retirement

நடிப்புக்கு முழுக்கு போட சமந்தா முடிவு.. காரணம் என்ன தெரியுமா?

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக்குள் நான் நடிப்பை நிறுத்திவிடுவேன் என சமந்தா தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Feb 8, 2020, 17:40 PM IST


kajal-aggarwal-s-wax-statue-unveiled-in-singapore-s-madame-tussauds

சிங்கப்பூர் மியூசியத்தில் சிலையானார் காஜல்.. ஒரிஜனல் எது, டியூப்ளிகேட் எது?

சிங்கப்பூரில் உள்ள மியூசியத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வாலே நேரில் சென்று சிலையை திறந்து வைத்தார். அதன் அருகில் நின்று சிலையைப்போலவே அவரும் போஸ் தந்தார். அவரும் ஆடாமல் அசையாமல் நின்றதால் உண்மையான காஜல் யார், மெழுகாக நிற்கும் காஜல் சிலை எது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டது.

Feb 6, 2020, 19:15 PM IST