குறி பார்த்து சுடும் 82 வயது பாட்டியை சந்தித்த டாப்ஸி.. வாழ்க்கை கதையிலும் நடிக்கிறார்..

Taapsee Pannu loved spending time with PrakashiTomar

by Chandru, Oct 29, 2019, 13:13 PM IST

உலகிலேயே 82 வயதில் துப்பாக்கியில் குறிபார்த்து சுடுவதில் வல்லவர் என்ற பெயர் பெற்றவர் பிரகாஷி டுமர்.

உத்திரபிரதேசம் பாகபத் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது வாழ்க்கை வரலாறு சாந்த் கி ஆங்க் பெயரில் இந்தியில் படமாக உருவாகிறது. பிரகாஷி டுமர் வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். இதற்காக டாப்ஸி 82 வயது மேக் அப் அணிந்து நடிப்பதுடன் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சிகளும் பெற்றார்.

சமீபத்தில் பிரகாஷி டுமரை நடிகை டாப்ஸி நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை