உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாதது ஏன்? நாங்குனேரியில் ஸ்டாலின் கேள்வி

அதிமுக அரசு இவ்வளவு நாளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்கு காரணம் அதிமுக தோற்கும் என்பதால்தான் என்று நாங்குனேரியில் ஸ்டாலின் கூறினார். Read More


மக்களே புரட்சி செய்யும் காலம் விரைவில் வரும்.. நாங்குனேரி பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். Read More


விக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். Read More


அதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? இடைத்தேர்தல் தடுமாற்றங்கள்..

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More


பாஜகவுக்கு தலைவர் இல்லை.. எடப்பாடி அளித்த விளக்கம்..

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More


நாங்குனேரி பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More


நாங்குனேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..

நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More


விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல்.. திமுக பொறுப்பு குழுக்கள் நியமனம்

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களுக்கு திமுக சார்பில் தேர்தல் பணியாற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய பொறுப்புக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More


விக்கிரவாண்டி, நாங்குனேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் Read More


நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கு?

நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது. Read More