என்னை களங்கப்படுத்த யாரோ திட்டமிட்டு சதி.. நாஞ்சில் சம்பத் ஆவேசம்.

நாஞ்சில் சம்பத்தைப் போல் உள்ள ஒருவரின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக உலா வருகிறது. யாரோ என்னை களங்கப்படுத்த திட்டமிட்டு சதி செய்து இந்த வீடியோவை விட்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் எந்த தவறும் நடந்ததில்லை என்று நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். Read More


மோடி அரசை வீழ்த்தாவிடில் "உயிருடன் இருப்பதற்கு அர்த்தமேயில்லை" - புதுவையில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகக் காத்திருக்கின்றனர் எனக்  கூறினார். Read More


ஆரம்பித்த இடத்திற்கே மீண்டு வந்த நாஞ்சில் சம்பத்... திமுகவுக்காக 26-ல் புறப்படுகிறது பிரச்சார பீரங்கி

ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More


`புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன்' - எல்கேஜி படம் குறித்து நெகிழ்ந்த நாஞ்சில் சம்பத்!

எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார் Read More


`பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறீயா?' - வறுமையால் வாடும் நாஞ்சில் சம்பத்; வருந்தும் ஆர்.ஜே.பாலாஜி!

எல்.கே.ஜி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து பேசினார். Read More


நிலையில்லா மனுஷன் இந்த நாஞ்சில் சம்பத்! கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அரசியல் மேடைகளில் பேச முடியாமல் மனஅழுத்த பாதிப்புக்கே ஆளாகிவிட்டாராம் நாஞ்சில் சம்பத். Read More