`ஏ.சி.எஸ் ஆளுங்க இல்லாதவங்களுக்கு காசு கொடுக்கக்கூடாது' - பணம் விநியோகம் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ சம்பத்தின் வீடியோ லீக்

வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது Read More


வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது - மும்முனைப் போட்டி உறுதி

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More


நெருங்கும் தேர்தல்; முடங்கிய பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் கெடுபிடியால் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More


காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் - ரேபரேலி தொகுதியில் சோனியா, அமேதி தொகுதியில் ராகுல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. Read More