india-must-help-others-but-there-are-adequate-stocks-of-medicines-for-our-people-rahul-gandhi-said

உதவி செய்யுங்கள், ஆனால்.. ராகுல் காந்தி ட்வீட்

இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்யலாம். ஆனால், அதே சமயம் நமது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கிறது. இந்த நோய்க்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Apr 7, 2020, 14:28 PM IST

kamalhaasan-open-letter-to-modi

மோடிக்கு கமல்ஹாசன் மனம் திறந்த கடிதம்.. தேசத் துரோகி என்றாலும் பரவாயில்லை..

பிரதமர் மோடிக்குத் திகைத்துப்போன ஒரு இந்தியக் குடிமகனாக மனம் திறந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மார்ச் 23ம் தேதி நம் நாட்டின் ஹீரோக்கள் யார் என்பதைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு அடுத்த நாளே பண மதிப்பிழப்பு போன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியானது.

Apr 6, 2020, 16:56 PM IST

pm-modi-called-m-k-stalin-and-had-a-discussion-on-covid19

மு.க.ஸ்டாலினிடம் மோடி, அமித்ஷா திடீர் பேச்சு..

திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

Apr 5, 2020, 15:09 PM IST

dont-thank-give-command-says-sharuk-to-aravind-kejrial

நன்றி சொல்லாதீர்கள், கட்டளையிடுங்கள். முதல்வருக்கு நடிகர் மெசேஜ்..

கொரோனா பாதிப்புக்காகப் பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் ஷாருக்கான் அளித்த நிதி மற்றும் உதவிகளுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.

Apr 5, 2020, 10:51 AM IST

kamalhaasan-comment-on-modi-s-torch-speech

மோடி விளக்கு யுக்தி, கமல் கேள்வி.. என்றோ டார்ச் கையில் எடுத்தாகிவிட்டது..

பிரதமர் மோடி 5ம் தேதி விளக்கு ஏற்ற சொல்லி மக்களுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். கொரொனாவிலும் ஒற்றுமையாக வீட்டில் இருக்கிறோம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த ஐடியாவை மோடி தெரிவித்திருக்கிறார்.

Apr 4, 2020, 13:10 PM IST


actress-kushboo-rise-question-against-modi-s-announcement

விளக்கு அணைத்து ஏற்றினால் கொரோனா போய்விடுமா? பிரதமருக்கு குஷ்பு கேள்வி

தந்திர வேலைகளைச் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடி வேறொரு நல்ல யோசனையைத் தந்திருக்கலாம். கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு ஒரு கண்டுபிடிப்பாக இதனைச் செய்வதால் (மின் விளக்குகளை அணைப்பதால்) நாம் கொரோனா நோய்த்தொற்றை வீழ்த்தி விடுவோமா?

Apr 3, 2020, 18:25 PM IST

director-bhagyaraj-telling-corona-little-story

டைரக்டர் கே.பாக்யராஜ் சொன்ன கதை.. கொரோனாவும் கடந்து போகும்..

கொரோனா வைரஸ் தொற்று பற்றி அரசாங்கம் அரசியல்வாதிகள்.வி ஐ பி க்கள் என எல்லோருமே விழிப்போடும் கைகளைக் கழுவியும் இடைவெளி விட்டும் இருக்க வேண்டும் என்று திரும்பத்திரும்பச் சொல்வதற்கு காரணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நம் உறவினர்கள், நண்பர் கள், குடும்பத்தார் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.

Apr 3, 2020, 13:47 PM IST

modi-urged-people-to-switch-off-lights-and-hold-candles-lamps-and-mobile-flashlights-at-9-pm-on-april-5

ஏப்.5 இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுங்கள்.. பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க மக்கள், சமூக விலகல்(சோஷியல் டிஸ்டன்ஸ்) கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பிரதமர் மோடி கடந்த 24ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார்.

Apr 3, 2020, 11:04 AM IST

congress-working-committee-cwc-meeting-being-held-via-video-conferencing

கொரோனா தடுப்பு பணி.. வீடியோ கான்பரன்சிங்கில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..

இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன.

Apr 2, 2020, 12:03 PM IST

film-director-vijay-milton-tala-about-social-distancing

சமூக விலகல் அச்சம் தருகிறது.. இயக்குனர் எழுப்பும் சந்தேகம்..

விக்ரம் சமந்தா நடித்த பத்து எண்ணறதுக்குள்ள மற்றும் கோலி சோடா, கடுகு, கோலி சோடா 2 போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவர் ஒளிப்பதிவாளரும் ஆவார். விஜய் மில்டன் தனது டிவிட்டரில் பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

Apr 1, 2020, 14:20 PM IST