May 5, 2021, 17:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 5, 2021, 17:05 PM IST
Read More
May 5, 2021, 15:57 PM IST
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது என்பது இனப்படுகொலைக்கு சற்றும் குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 29, 2021, 15:25 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More
Apr 29, 2021, 13:10 PM IST
கொரோனா தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ, பதற்ற நிலையை உருவாக்கவோ கூடாது என அறிவுறுத்தி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. Read More
Apr 28, 2021, 20:13 PM IST
அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் மருத்துவமனைகள் உள்ளன. Read More
Apr 28, 2021, 16:41 PM IST
இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது Read More
Apr 27, 2021, 15:13 PM IST
தமிழகம் சொந்த கொண்டாட முடியாது மத்திய அரசு கறார் - பற்றி எரியும் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் விவகாரம்! Read More
Apr 27, 2021, 15:01 PM IST
தேர்தல் ஆணையம் திடீர் தடை… அரசியல் கட்சியினர் அதிர்ச்சி… Read More
Apr 27, 2021, 05:50 AM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கிடைக்குமா…? – இன்று முக்கிய உத்தரவு Read More