chandigarh-consumer--has-slapped-a-penalty-of-rs-9-000-on-bata

காகிதப் பைக்கு ரூ.3 வசூல்...பாட்டா கடைக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம்!

காகிதப் பைக்காக வாடிக்கையாளர்களிடம் 3 ரூபாய் வசூலித்தற்காக, பாட்டா நிறுவனத்துக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றம்.

Apr 15, 2019, 00:00 AM IST