ரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சுயேச்சையாகவோ, மன்றப் பெயரிலோ போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More


அவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் சேருவேன்.. கமல் அரசியல் பேட்டி...

அரசியலில் அவசியம் ஏற்பட்டால், ரஜினியுடன் கைகோர்ப்பேன் என்று கமல் கூறியுள்ளார். Read More


திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார். Read More



முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை.. பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை வீடியோ

முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை. நான் முஸ்லிம் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More


மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More


எடப்பாடி ஆட்சியும் கலாசார சீரழிவுதான்.. கமல் கோபம்..

பிக்பாஸ் கலாசார சீரழிவு என்றால், அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். Read More


சென்னையில் கனமழை.. மாநகராட்சி மந்தம்..

சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More


மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டிவி சேனல் - கமல் பிறந்த நாளில் தொடக்கம்?

மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக புதிய டிவி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கமல்ஹாசனின் பிறந்த நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More


எட்டே வருஷத்தில சீனாவை முந்தப்போறோம்... எதுல தெரியுமா..?

அடுத்த 8 வருடங்களில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடிக்கப் போகிறதாம். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் சீனாவிலோ மக்கள் தொகை அளவு குறைந்து வருவதாகவும் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது Read More