மத்திய பட்ஜெட் எப்படி..? எந்தப் பக்கம் கருத்து சொல்வது..?- சர்ச்சையான சு.சாமியின் 'டிவிட்'

நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் தடவையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப்பிரமணிய சாமி டிவிட்டரில், இந்த பட்ஜெட்டை ஒரு பொருளாதார பேராசிரியர் நிலையில் பார்ப்பதா? இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா? எந்த நிலைப்பாட்டை எடுப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More


ஜூன் 17-ந்தேதி மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடக்கம்... ஜூலை 5-ல் பட்ஜெட் தாக்கல்

17-வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More