குப்பை வண்டி, இளநீர் கடை, தூய்மை பணி...திண்டுக்கல்லைக் கலக்கும் மன்சூர் அலிகான்

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். Read More


நள்ளிரவில் வெளியான சூர்யா பட அப்டேட்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. Read More


அதிமுக, திமுகவை ஓரம் கட்ட... திண்டுக்கலில் களம் இறங்கிய மன்சூர் அலிகான்!

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான். Read More


திருவாரூர்: மன்சூர் அலிகானை வேட்பாளராக களமிறக்கும் நாம் தமிழர் கட்சி?

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது. திமுக, அதிமுக, அமமுகவில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. Read More