அச்சுதானந்தனுக்கு 96வது பிறந்த நாள்.. கேக் வெட்டி கொண்டாடினார்

கேரளாவின் பிடல் காஸ்ட்ரோ என்றழைக்கப்படும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் 96வது பிறந்த நாளை நேற்று (அக்.20) கேக் வெட்டி கொண்டாடினார். Read More


கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை உடைப்பு ..! பாஜகவுக்கு எதிர்ப்பு ..! திரிணமுல்,மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மே.வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நெருக்கத்தில் வன்முறை, மோதல் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசின் பல்வேறு தடைகளை தகர்த்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நடத்திய பிரச்சாரப் பேரணியில் வன்முறை வெடித்து கொல்கத்தா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மே.வங்கத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட வங்கத்தின் தந்தை என போற்றப்படும் பண்டிட் சந்திர வித்யாசாகரின் சிலையை சேதப்படுத்திய பாஜகவினருக்கு எதிராக திரிணமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கொல்கத் Read More


என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்? - ராகுல் காந்திக்கு எதிராக கொந்தளித்த மார்க்சிஸ்ட் தலைவர்கள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். Read More


மதுரை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை - மார்க்சிஸ்ட் வேட்பாளர் அசத்தல்

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். Read More


திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் இழுபறி - வெறுங்கையுடன் திரும்பிய மார்க்சிஸ்ட் கட்சி

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் இழுபறி நீடிக்கிறது. நாளை 3-ம் கட்ட பேச்சு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. Read More