கண்டனக் குரல் எழுந்தால் தான் நியாயம் கிடைக்குமோ..? நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு மாற்று வீடு - தமிழக அரசு உறுதி

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு, காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து வறுமையில் வாடி மறைந்த கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. Read More


`13 பட்ஜெட் தாக்கல் செய்த `நிதி' நாயகன்' - கேரள முன்னாள் அமைச்சர் மரணம்

கேரள முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் Read More