Oct 26, 2019, 10:21 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் அவரது ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்போல் இனித்திருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களும் படம் பற்றி விமர்சனம் எழுதி வருகிறார்கள். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் விஜய் படத்தை கழுவி ஊற்றுவார்கள். Read More
Oct 26, 2019, 09:22 AM IST
கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 26, 2019, 08:21 AM IST
நாளை மறுதினம் 27ம் தேதி தீபாவளி என்றாலும் விஜய் ரசிகர்களை பொறுத்தவரை இன்றே தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். Read More
Oct 19, 2019, 14:53 PM IST
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்றார். Read More
Oct 14, 2019, 17:51 PM IST
விஜய் நடிக்கும் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. Read More
Oct 10, 2019, 18:25 PM IST
வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம். மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. இந்நிலையில் பிகில் படம் பற்றி நெட்டில் வதந்திகள் உலா வந்தன. Read More
Oct 8, 2019, 17:34 PM IST
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார். Read More
Sep 26, 2019, 21:44 PM IST
விருதுவிழா ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகா தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்று சொன்னதும், அஜித் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு வாயடைத்துப்போனார். Read More
Sep 23, 2019, 17:52 PM IST
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Sep 18, 2019, 20:09 PM IST
நடிகை டாப்ஸி சாதாரணமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும், நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்க விடாமல் ரசிகர்கள் டார்ச்சர் செய்வதாக டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார். Read More