தளபதி 64 படப்பிடிப்பில் திரண்ட ரசிகர்கள்

Vijay fans at Thalapathy 64 shooting spot

by Chandru, Oct 8, 2019, 17:34 PM IST

'தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வரவுள்ள தகவலை மன்றத்தினர் ரகசியமாக கேட்டறிகின்றனர். பின்னர் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் விஜய் வருவதற்கு முன்பே ரசிகர்கள் குவிந்து விடுவதால் படப்பிடிப்பு நடக்குமிடம் அருகே பரபரப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் இன்று படப்பிடிப்புக்கு வந்த விஜய், ரசிகர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விஜய்யை பார்க்கவும், அவருடன் புகைப்படம், வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

You'r reading தளபதி 64 படப்பிடிப்பில் திரண்ட ரசிகர்கள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை