ரஜினியின் அறிக்கை பாஜகவுக்கு எதிரானதா?- தமிழிசை விளக்கம்!

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் Read More