actress-mridula-muralis-engagement-with-director-boyfriend

இயக்குனரை மணக்கும் நடிகை மிருதுளா.. பாவனா, ரம்யா நம்பீஸன் வாழ்த்து..

நாகாராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, சிக்குன்னு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் மலையாளத்தில் ரெட் சில்லிஸ், எலசம்மா என்ன ஆண்குட்டி போன்ற படங்களிலும் நடித்தவர் மிருதுளா முரளி. இவர் ராக்தேஷ் இந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

Dec 26, 2019, 10:14 AM IST

actor-sathish-comments-about-heavy-rain-red-alert

கன மழை பற்றி காமெடி நடிகர் காமெடி டிவிட்.. மழையே நின்னுபோச்சு..

விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நண்பராகவும் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ்.

Dec 2, 2019, 17:59 PM IST

mkstalin-condemns-state-election-commission-for-2-phase-election

அதிமுக அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையம்.. ஸ்டாலின் கிண்டல்..

மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் தரம் தாழ்ந்து விட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Dec 2, 2019, 13:53 PM IST

rajkiran-meena-acting-together-again

ராஜ்கிரணுடன் மீண்டும் இணைந்த மீனா...இருமொழி படத்தில் மமூட்டியும் கைகோர்பு..  

மாயாண்டி, சோலையம்மாக நடிக்க 1991ம் ஆண்டு திரைக்கு வந்த என் ராசாவின் மனசிலே படத்தில் இணைந்த ராஜ்கிரண், மீனா அடுத்து பாசமுள்ளபாண்டியரே படத்தில் இணைந்தனர்.

Nov 2, 2019, 23:18 PM IST

ganesh-chaturthi-festival-is-celebrated-throught-country

விநாயகர் சதூர்த்தி விழா : நாடு முழுவதும் கொண்டாட்டம்.. கோவையில் 3 அடுக்கு பாதுகாப்பு

நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி பண்டிகை இன்று(செப்.2) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

Sep 2, 2019, 12:27 PM IST

special-sale-on-flipkart-for-qualcomm-snapdragon-smartphones

ஆகஸ்ட் 31ல் நிறைவுறுகிறது ஸ்மார்ட்போன் சலுகை விலை விற்பனை

ஃபிளிப்கார்ட் தளத்தில் குவல்காம் ஸ்நாப்டிராகன் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதியுடன் இந்த விற்பனை நிறைவுபெற உள்ளது. கூகுள், ஸோமி, விவோ, ரியல்மீ, அஸூஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்பான ஸ்மார்ட்போன்கள் இந்த சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன.

Aug 30, 2019, 22:58 PM IST

LeT-terrorists-intrusion-bomb-squad-searching-in-Coimbatore-shopping-mall

தீவிரவாதிகள் ஊடுருவல்? கோவை பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையினர் வெடிகுண்டு சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Aug 23, 2019, 22:48 PM IST

IMD-issues-Red-alert-warning-to-5-districts-in-Kerala

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் .. 2 நாட்களுக்கு அதி தீவிர மழை எச்சரிக்கை

கேரளாவில் ஐந்து மாவட்டங்களில், மீண்டும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கேரளவாசிகள் மீண்டும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Aug 14, 2019, 09:37 AM IST

Kerala-floods--Rahul-Gandhi-to-visit-Wayanad-tomorrow

வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் கேரளா ; வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 10, 2019, 12:11 PM IST

Heavy-rain-in-Karnataka--water-release-in-cauvery-increased-to-1.5-lakh-cusecs

கர்நாடகா கன மழை - காவிரியில் 1.5 லட்சம் கனஅடி திறப்பு; மேட்டூர் கிடுகிடு உயர்வு

கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Aug 10, 2019, 10:39 AM IST