Apr 23, 2021, 16:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, கன்னத்தில் இரண்டு அறை விடுவேன் என்று பாஜக மத்திய அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 21, 2021, 14:28 PM IST
திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. Read More
Jan 19, 2021, 20:39 PM IST
நாடாளுமன்ற கேன்டீனுக்கான மானியத்தை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இதனால் இனி முதல் குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு உணவு எதுவும் கிடைக்காது. Read More
Nov 1, 2020, 12:53 PM IST
மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஜோதிராதித்ய சிந்தியா கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 21, 2020, 15:31 PM IST
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்திற்கான செலவுத் தொகையை 10% அதிகரித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்து இருக்கிறது. Read More
Sep 14, 2020, 17:26 PM IST
இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பாராளுமன்றத்திற்கு வந்த 2 அமைச்சர்கள் மற்றும் 30 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 9, 2020, 09:47 AM IST
ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jul 21, 2020, 09:53 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகள் அமைப்பது குறித்தும் சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு ஆலோசனை நடத்தினார். Read More
Jul 11, 2020, 13:12 PM IST
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்தினார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். Read More
Jun 19, 2020, 15:05 PM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதல் தொடர்பாக விவாதிக்கப் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More