வாதமாக வைக்கப்பட்ட வாட்ஸ் அப் வதந்தி?!- ஸ்டெர்லைட் வழக்கு சுவாரஸ்யம்

ஸ்டெர்லைட் சார்பில் வைக்கப்பட்ட வாதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. Read More


தற்கொலை செய்த நடிகருடன் ஒரு வருடம் வாழ்ந்த நடிகை.. சுப்ரீம் கோர்ட்டில் அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்..

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் . இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நண்பர்கள், குடும்பத்தினர். Read More


அயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More


பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. ப.சிதம்பரம் பேட்டி

நான் ஒரு போதும் வீழவே மாட்டேன். தினமும் பாஜகவை எதிர்த்து பேசுவேன், எழுதுவேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More


திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்

அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். Read More


உள்ளாட்சித் தேர்தல்.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனு தாக்கல்..

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது நாளை விசாரணைக்கு வருகிறது. Read More


105 நாட்களுக்கு பின்பு சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. Read More


உள்ளாட்சி தேர்தல் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. Read More


ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..

நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More


இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார்.. ப.சிதம்பரம் கிண்டல்

இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார். Read More