விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் சின்னம் எது?- கையெடுத்து கும்பிடு போட்ட திருமாவளவன்

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்ற சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டார் திருமாவளவன் . Read More