'உலகக்கோப்பையும்.. டீ..கப்பும்' அபிநந்தனை சித்தரித்து பாக்.சர்ச்சை விளம்பரம் ... இந்திய ரசிகர்கள் ஆவேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகி வரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிய போது, அவர் டீ குடிக்கும் காட்சியை வைத்து கிண்டலாகவும், மலிவாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது Read More


பொய் புரமோஷனா? தேவி 2 புரமோஷனுக்கு வேட்டு வைத்த ஆர்.ஜே. பாலஜி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More


நடிகைகளே உஷார் - குஷ்பு சொன்ன அவசர எச்சரிக்கை!

சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை என சமூக வலைதளங்களில் சுற்றி வரும் விளம்பரத்துக்கும் நந்தினி சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More


குற்ற வழக்கு விபரங்களை விளம்பரம் செய்யணும் - கிரிமினல் வேட்பாளர்களுக்கு புது நெருக்கடி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதன் விபரங்களை பகிரங்கமாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகளில் கட்டாயமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. Read More


கூடா நட்பு கேடாய் முடியும்..!ஆ.ராசா நண்பர் சாதிக்பாட்ஷா அஞ்சலி விளம்பரத்தில் இடம்பெற்ற வாசகத்தால் பரபரப்பு

8 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி விளம்பரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும்... என்ற வாசகம் இடம் பெற்று தேர்தல் நேரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது. Read More


வாட்ஸ்அப்பை தொடர்ந்து பேஸ்புக்கும் வைத்தது ஆப்பு' இனி அனாமத்து விளம்பரங்களுக்கு இடமில்லை!

இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More