Oct 1, 2019, 19:48 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Sep 25, 2019, 13:43 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் Read More
Jul 8, 2019, 15:39 PM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். Read More
Jul 6, 2019, 12:54 PM IST
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.க்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் முட்டி மோத, யாருமே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கும் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Jul 1, 2019, 12:23 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.பேரவையின் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோருக்கு எம்.பி.யாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது Read More
Jun 5, 2019, 15:20 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் Read More
Apr 28, 2019, 19:43 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பார்கள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். Read More
Apr 26, 2019, 10:20 AM IST
கேரளாவில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார்கள். அதை நம்ம தமிழ்நாட்டு வேட்பாளர்களும் பின்பற்றினால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்! Read More
Apr 24, 2019, 13:50 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார் Read More
Apr 23, 2019, 10:19 AM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டப்பிடாரத்தில் தனது மகனுக்கு சீட் தராவிட்டால், சுயேச்சையாக களமிறங்கப் போவதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க.வை மிரட்டுகிறாராம்! Read More