சிக்ஸர் படத்திற்கு எதிராக நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

வைபவ் நாயகனாக நடித்திருக்கும் சிக்ஸர் படத்தின் பிரஸ் ஷோ இன்று திரையிடப்பட்டது. அந்த காட்சிக்கு பிறகு, நடிகர் கவுண்டமணி சார்பில் சிக்ஸர் படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. Read More


தெய்வ மகள் சீரியல் நாயகியின் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் வெங்கட் பிரபு

நிதின்சத்யா தயாரிப்பில் முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். Read More


இடைத் தேர்தலை கோட்டைவிட்டதால், இந்த தேர்தலை குறிவைக்கும் வைபவ்வின் ஆர்.கே.நகர்  

நடிகர் வைபவ் நடிப்பில் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்.கே.நகர்.  Read More


வெள்ளித்திரையில் ஹீரோயினாக கால்பதிக்கும் வாணி போஜன்.. ஹீரோ யார் தெரியுமா

சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜன், வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.  Read More