கோலிவுட் டெக்னிஷியன் மரணம்.. நடிகர்கள் உருக்கம்..

Cine light technician Manimaran dies in Chennai Actors pay tributes

by Chandru, Jun 20, 2020, 19:25 PM IST

தமிழில் பல்வேறு படங்களுக்கு லைட் டெக்னிஷியனாக பணியாற்றியவர் மணிமாறன். இவர் சிறுநீரக பாதிப்பால் இறந்தார். இதையறிந்து நடிகர்கள் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, பாபி சிம்ஹா, ஆதவ் கண்ணதாசன். வைபவ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மணிமாறன் நேர்மையான டெக்னிஷியன், இனிமையாகப் பழகுவார். அவரது மரணம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். கடவுளே இதுபோன்ற இறப்புகளை உடனே நிறுத்து என உருக்கமாகத் தெரிவித்திருக்கின்றனர்.

You'r reading கோலிவுட் டெக்னிஷியன் மரணம்.. நடிகர்கள் உருக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை