Apr 29, 2019, 08:18 AM IST
47வது ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. Read More
Apr 20, 2019, 15:52 PM IST
குஜராத்தில் காங்கிரஸின் பிரச்சாரப் பீரங்கியாக ஹர்திக் படேல் கலக்கி வருகிறார். இதனால், காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி விடுமோ என்ற அஞ்சும் பா.ஜ.க.வினர், அவருக்கு அடுத்தடுத்து தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பெண்களை குறித்து அவராகக் கருத்து தெரிவித்தற்காக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 22:06 PM IST
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தேர்தல் பிரசாரத்தின் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பளார்’ என அவரது கன்னத்தில் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
ஒவ்வொரு முற்றியும் பேட்டிங் செய்யும் போது எந்த பந்தையும் சிறப்பாக அடிக்கவில்லை என்று எண்ணிக் கொள்வாராம் ஹர்திக் பாண்ட்யா. Read More
Apr 19, 2019, 08:57 AM IST
மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 34வது லீக் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Apr 2, 2019, 02:18 AM IST
பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 12, 2019, 21:15 PM IST
Hardik Patel Joins Congress Read More