ஒரு நாள் ஏழு டீம் துரத்த... தல மேட்சுல அடி வெளுக்க... என்னடா இழவுன்னு பாத்தா ஐபிஎல் கப்பு... ஹர்பஜன் செம 'டிவீட்'

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஏக ரகளையாக கிண்டல் செய்து ஹர்பஜன் சிங் டிவீட் செய்துள்ளது தல தோனி ரசிகர்களை ஏக உற்சாமாக்கியுள்ளது. Read More