தமிழகத்திற்கு 1000 கனஅடி காவிரி நீர் திறப்பு

கர்நாடகாவில் கன மழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. Read More