Dec 13, 2018, 12:45 PM IST
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை சரிக்கட்ட ஏராளமான சலுகைகளை அள்ளி வீசி மக்களவை பொதுத் தேர்தலை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. Read More
Dec 11, 2018, 13:49 PM IST
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா , மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் புத்துணர்வு பெற்றுள்ளது. இந்த முடிகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் பா.ஜ.க. தரப்பு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. Read More
Dec 11, 2018, 13:23 PM IST
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மழுப்பும் விதமாக பதிலை தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 12:15 PM IST
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் முன்னிலையில் இருந்து ஆட்சியை பிடிக்க உள்ளது. பாஜக பின்னடைவுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 10:02 AM IST
ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த பாஜக தோல்வியை தழுவி வருகிறது. Read More