Oct 6, 2019, 08:08 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Aug 24, 2019, 14:29 PM IST
66 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ‘நட்புக்கு இலக்கணம்’ என்று சொல்வார்களே... அந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் அருண் ஜெட்லி. அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம். Read More
Aug 17, 2019, 19:38 PM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் முதல் மற்றும் 2-வது மாடியில் தீ பற்றி எரிந்தது .இதனால் முன்னெச்சரிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். Read More
Aug 6, 2019, 20:54 PM IST
உ.பி.யில் பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உன்னோவ் பெண்ணை, காரில் சென்ற போது டிரக்கை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. Read More
Jun 10, 2019, 12:30 PM IST
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி 5 மாதங்களுக்கு மேலான நிலையில், ஒரு வழியாக அதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. ஜப்பான் நாட்டு நிபுணர்களுடன் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்தினார் Read More
Jan 17, 2018, 14:23 PM IST
Medical student from thirupur mysterious death in AIIMS hospital Read More