தளபதி விஜய் 65 பட இயக்குனர் யார்? அப்போ, ஏஆர் முருகதாஸ் கிடையாதா?

தளபதி விஜய் தற்போது தனது 64 படமாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More