தளபதி விஜய் 65 பட இயக்குனர் யார்? அப்போ, ஏஆர் முருகதாஸ் கிடையாதா?

தளபதி விஜய் தற்போது தனது 64 படமாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடியிருக்கும் நிலையில் தியேட்டர் திறப்புக்காகப் படக் குழுவினர் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் நடிக்கும் 65வது படத்தைத் துப்பாக்கி இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் இயக்குவதாகத் தகவல் வெளியானது. அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வில்லை. தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பள பிரச்சனையில் ஹீரோ மற்றும் இயக்குனர் பட நிறுவனத்துக்கு இடையை சுமூகமான முடிவு ஏற்படவில்லை. எனவே இப்படம் வேறு பட நிறுவனத்துக்குக் கைமாறும் என்று கூறப்படுகிறது. மற்றொரு தகவல் இப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகத் தகவல் பரவுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் தான் இயக்குனர் யார் என்பது தெளிவாகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :