Sep 19, 2020, 15:18 PM IST
இசை ஆல்பங்கள் என்பது 90கள் வரையிலும் ஹாலிவுட்டில் தான் வந்துக் கொண்டிருந்தன. சினிமா பாடல்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இசை அமைத்து அதை இசை ஆல்பமாக வெளியிட்டு வந்தனர். 2000ம் ஆண்டும் அது கோலிவுட்டிலும் பரவியது. தனி இசை அமைப்பாளர்கள் தனிப்பட்ட பாடல்களை ஆல்பமாக தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். Read More
Sep 12, 2020, 16:40 PM IST
பிரபல இசை அமைப்பாளர், ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருது வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிற்கு செல்போன் ரிங்டோன்களுக்கான இசை அமைத்துதரக் கோடிகளில் சம்பளம் பெற்றார். அந்த சம்பளத்தை அப்படியே தனது அறக்கட்டளையில் சேர்த்துவிட்டார். Read More
Oct 21, 2019, 22:27 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய் கால்பந்தாட்ட கோச்சாகவும், தாதாவாகவும் இருவேடத்தில் நடிக்கும் படம் பிகில். Read More
Sep 18, 2019, 17:40 PM IST
பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடல் லிரிக் வீடியோ தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Jan 28, 2019, 18:57 PM IST
நீண்ட இடைவளிக்குப்பின் இயக்குனர் ராஜிவ் மேனன் ஜி.வி.பிரகாஷை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்கியுள்ளார். Read More
Dec 11, 2018, 08:59 AM IST
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சர்வம் தாள மயம் படத்தின் பீட்டர் பீட்ட ஏத்து பாடல் நேற்று வெளியானது. விஸ்வாசம் பாடல் ரிலீசால் இது வைரலாகவில்லை. Read More