விமர்சனம்: ஆண் தேவதை, தமிழில் ஒரு பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்!

சமுத்திரகனியின் நடிப்பில் வெளியாகியுள்ள ஆண் தேவதை படம் வில்ஸ்மித் நடிப்பில் வெளியான பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்தின் தழுவல் தான். படத்தின் தொடக்கத்திலேயே பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்திற்கு நன்றி கார்டும் போட்டு துவங்கியுள்ளா இயக்குநர் தாமிரா. Read More