Dec 23, 2020, 13:07 PM IST
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா 28 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. Read More
Dec 23, 2020, 09:09 AM IST
கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது Read More
Dec 22, 2020, 11:59 AM IST
கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது Read More
Dec 22, 2020, 09:10 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. Read More
Dec 11, 2020, 11:19 AM IST
கேரள கன்னியாஸ்திரி அபயா மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் 28 வருடங்களுக்குப் பின்னர் வரும் 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 2 பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிடத்தக்கது. Read More