படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ஹாலிவுட் நடிகர்..

விமானத்திலிருந்து குதிப்பது, ரயிலில் தாவுவது, நெருப்பில் குதித்து மோதுவது, மாடிக்கு மாடி தாவுவது என உயிரைத் துச்சமென எண்ணி இவர் செய்யும் சாகச சண்டைக் அதிர வைக்கும். காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார் ஜாக்கி.துடிப்பான இளைமையில் செய்த சண்டைக் காட்சிகளை தற்போதும் செய்து வருகிறார். Read More