ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு அளிக்க தயார் என்று நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். Read More