இந்தியாவின் முதல் ஒட்டக சினிமா - விக்ராந்தின்

விக்ராந்த் நீண்ட காலமாக சினிமாவில் வெற்றி பெற போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இப்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது. அதன்படி சமுத்திரகனி உடன் தொண்டன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தற்போது சுசீந்திரன் உடன் சுட்டுபிடிக்க உத்தரவு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். Read More


விக்ராந்த் நடிப்பில் 'சுட்டு பிடிக்க உத்தரவு' டிரைலர் இன்று வெளியீடு

நடிகர் விக்ராந்த் நடிப்பில் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More