விக்ராந்த் நடிப்பில் சுட்டு பிடிக்க உத்தரவு டிரைலர் இன்று வெளியீடு

நடிகர் விக்ராந்த் நடிப்பில் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் சுட்டு பிடிக்க உத்தரவு. விக்ராந்த் ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.
இவர்களை தவிர, இயக்குனர்களான மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜோய் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds