Dec 21, 2020, 10:33 AM IST
தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர் நிஹாரிகா. இவர் நடிகர் சிரஞ்சீவி அண்ணன் நாகபாபு மகள். சில தெலுங்கு படத்திலும் நடித்தார். நிஹாரிவுக்கு சைதன்யா ஜொன்னலகடாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஓட்டலில் திருமண ஏற்பாடு செய்தனர். Read More
Dec 10, 2020, 10:27 AM IST
கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. Read More
Dec 6, 2020, 10:20 AM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள், டிவி ஸ்டார்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. Read More
Dec 4, 2020, 10:37 AM IST
பெரிய இடத்துத் திருமணங்கள் ஒரு நாள் கூத்தாக முடிவதில்லை. திருமணத்துக்கு முன்பாக ஆட்டம் பாட்டம் என பார்ட்டிகள், மெஹந்தி விழா என களைகட்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அதெல்லாம் சுருக்கப்பட்டு எளிமையாகத் திருமணம் நடந்து முடிகிறது. ஆனால் நடிகை நிகாஹரிகா திருமணம் தடபுடலாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. Read More