18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி நாளை போட முடியாது.. மாநகராட்சி ஆணையர் தகவல்..

தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். Read More


டுவிட்டர் நிறுவன அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு திட்டம்

வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More


ஆண்டர்சனை எளிதாக எடுக்க வேண்டாம்.. .இந்திய வீரர்களுக்கு ஒரு அட்வைஸ்!

ஜேம்ஸ் ஆண்டர்சன் சீமை கூர்ந்து கவனித்து பிராண்ட் ஃபூட்டில் ஆட வேண்டும். Read More


எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மறுப்பு.. அதிமுக பாஜ கூட்டணி முறிகிறதா?

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(டிச.25) சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். Read More


NDA முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?... பதிலளிக்க மறுப்பு தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர்

6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. Read More


தல நடிகரின் கெட்டப்பை மாற்றம் செய்த பிரபல ஹீரோ..

இந்தியில் வெளியான படம் பிங்க். இதில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற படமாக உருவானது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என தனது இயல்பான தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார். அது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. Read More


இந்த ஆண்டு அதிக படங்கள் நடிக்கும் நடிகர் யார்?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களைக் கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபுவின் அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களைத் தயாரித்து வருகிறது. Read More


ஹீரோவை தாக்கிய பிரகாஷ் ராஜ் .. ஷூட்டிங்கில் இணைந்து நடிப்பாரா?

வில்லன் ஹீரோ, குணசித்ரம் எனப் பலமுகங்களை கொண்டவர் பிரகாஷ்ராஜ். தமிழ் தவிரக் கன்னடம்,தெலுங்கு எனப் பல மொழிகளில் நடிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக அவர் அரசியலிலும். சமூக சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகாவில்தான் பிரகாஷ்ராஜின் அரசியல் ஈடுபாடு இருக்கிறது. Read More


350 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற வேண்டும் என்றால் ரோகித் சர்மா கட்டாயம் தேவை :முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 350 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கை எட்ட வேண்டுமென்றால் விராட் கோஹ்லி தலைமையிலான அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவின் உதவி கண்டிப்பாகத் தேவை என்று முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். Read More


பிரகாஷ்ராஜை திட்டி தீர்த்து எச்சரித்த நடிகர்..

தமிழகத்தில் 2021ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி எந்த கூட்டணி அமைக்கபோகிறது என்ற பேச்சுவர்த்தை இப்போதே ரகசியமாக நடந்து வருகிறது. Read More