archana-ramya-tears-in-big-boss-4

பிக்பாஸில் கண்ணீர் விடுவதில் அனிதாவை மிஞ்சுவரா ரம்யா?? இன்னிக்கு இருக்கு அழுகாச்சி படலம்..

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் தினம், தினம் வெவ்வேறு மாற்றங்களை கண்டுகொண்டிருக்கிறது.

Oct 29, 2020, 13:13 PM IST

what-happened-in-bigg-boss-on-25th-day

தாய் பிள்ளை செண்டிமெண்டாக மாறிய பிக் பாஸ் சனம் பாலாஜியை காதலிக்கிறாரா?? பிக் பாஸின் 25வது நாள்..

முந்தின நாள் தொடர்ச்சி. பாலாவை அர்ச்சனா, வேல்ஸ், ரியோ மூபரும் சூந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க.

Oct 29, 2020, 12:48 PM IST

archana-balaji-clash-in-bigboss-4

பிக்பாஸில் அர்ச்சனாவை குறிவைக்கும் பாலாஜி.. அடுத்த வாரம் நா வெளியே போறேன்..

பிக்பாஸ் போட்டியில் 1 முதல் 16 வரையிலான நம்பர் விளையாட்டு நடக்கிறது 1வது இடத்தில் இருப்பவர் வெற்றிக்கான நபராக இருப்பார். 16வது இடத்தில் இருப்பவர் அடுத்த வார எவிக்ஷனுக்கானவராக இருப்பார். போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டு யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்குகிறார்கள்.

Oct 24, 2020, 16:27 PM IST

archana-teases-mottai-suresh-in-bigg-boss-4

மொட்டை சுரேஷை வெச்சி செய்யும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா ரகளை ஆரம்பம்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4ம் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Oct 15, 2020, 13:27 PM IST

what-happened-in-today-s-bigg-boss-promo

குமுதா ஹாப்பி அண்ணாச்சி!! பிரம்மாண்ட வைல்ட் கார்டு எண்டரி கொடுத்த அச்சுமா!! இனிமேல் பிக் பாஸ் கலகட்டப்போகுது..

பிக் பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளர் அர்ச்சனா வருகை தந்துள்ளதாக இன்றைய ப்ரோமிவில் வெளியானது.

Oct 15, 2020, 11:59 AM IST


wild-card-entry-in-bigg-boss-season-4

பிக் பாஸின் புதிய அப்டேட்..வைல்ட் கார்ட் என்ட்ரியாக வருவது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. 3 நாட்களின் எபிசோடுகள் வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை அடைந்துள்ளது.

Oct 8, 2020, 11:47 AM IST

ranipettai-government-hospital-nurse-archana-died-for-corona

2 மணி நேரமாக கிடந்த நர்ஸின் சடலம்.. போராடிய உறவினர்கள்.. கல்லறை முன்பு நேர்ந்த துயரம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது.

Aug 3, 2020, 19:31 PM IST

archana-kalpathis-demand-from-thalapathy-64

தளபதி 64 அப்டேட் கேட்கும் பிகில் பட தயாரிப்பாளர்.. மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தளபதி 63 படத்தை (பிகில்) தயாரித்திருந்தார் அர்ச்சான கல்பாத்தி. அடுத்து தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Dec 5, 2019, 18:47 PM IST

bigil-success-fans-worship-in-maariyamman-temple

பிகில் வெற்றிக்காக மாரியம்மன்கோயில் மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்... டிக்கெட் முன்பதிவுக்கு அலைமோதும் ரசிகர்கள்..

நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா்.

Oct 22, 2019, 16:30 PM IST

villans-in-bigil-movie

விஜய் பந்தாடப் போகும் வில்லன்கள் எத்தனைபேர் தெரியுமா? அர்ச்சனா அக்கா வெளியிட்ட சீக்ரெட்..

தெறி, மெர்ச்லை தொடர்ந்து விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் பிகில் .

Oct 18, 2019, 16:43 PM IST