Feb 15, 2021, 13:53 PM IST
ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் டெல்லி முதல் அமைச்சரின் மகள் ஏமாந்துள்ளார். அவருடைய வங்கி கணக்கிலிருந்து 34,000/- ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 27, 2020, 20:41 PM IST
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவும் என விவாதிக்கத் தயாரா என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். Read More
Dec 9, 2019, 08:45 AM IST
டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். Read More
Nov 4, 2019, 11:08 AM IST
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வாகனக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டது. Read More
Oct 10, 2019, 09:55 AM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி தர மறுத்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், அனுமதி மறுப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. Read More
Jun 21, 2019, 21:01 PM IST
மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார் Read More
May 10, 2019, 08:26 AM IST
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விட்டது ஏன்? என்பதற்கு எந்தக் காரணமுமில்லை .ஏன் அறைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அதற்காக இப்போது வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அப்பாவியாக தெரிவித்த அறை விட்ட இளைஞர் Read More
May 5, 2019, 15:58 PM IST
கடந்த 5 ஆண்டுகளில் 9 முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். ஒரு முதல்வரான எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரம் எதிர்க்கட்சியான பாஜக வசம் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார். Read More
May 4, 2019, 21:04 PM IST
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் ஈடுபட்டுருந்த அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது Read More
Apr 25, 2019, 15:46 PM IST
பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் ராகுல் காந்தி தான் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் Read More