த்ரில் வெற்றி- 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!

14வது ஆசிய கோப்பையில், இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இறுதிப்போட்டியில், கடைசி பந்தில் சிங்கிள் அடித்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய அணி. Read More