அசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..

அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார். Read More


அசாம் சட்டசபை தேர்தல்.. தேர்தல் ஆணையர்கள் ஆய்வு..

அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் குழு ஆய்வு மேற்கொள்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More