ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த 19 வயது பஞ்சாப் இளைஞர்!

தன்வீர் சங்கா என்பவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார். Read More


சச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார் Read More


`நீங்க நினைக்கிற மாதிரி இல்ல' - கிரிக்கெட் வாரியத்தின் பதிவால் அதிர்ந்த ஆஸ்திரேலிய பௌலர்

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னெர் இட்ட ஒரு பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்த அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். Read More


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்!

விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More


பெர்த் டெஸ்ட்: இந்திய அணியை பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திய நிலையில், பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணியை பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி. Read More


மைதானத்திற்கு கால்பந்து விளையாடவந்த கங்காரு!

போட்டியின் இடைவேளை நேரத்தில் கங்காரு ஒன்று மைதானத்துக்குள் புகுந்தது அதை விரட்டுவதற்கு செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. Read More