ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்!

first t20 match against Australia, India batting first

by Nagaraj, Feb 24, 2019, 19:26 PM IST

விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியா வந்துள்ள ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட்அணி இரு டி20 போட்டி, 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியுடன் மோதுகிறது. முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸி.கேப்டன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

You'r reading ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை