Jan 3, 2021, 19:37 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரையில் வசித்து வருகிறார் திமுகவில் பவர்ஃபுல்லான இடத்தில் இருந்த அவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டார். சில காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது தேர்தல் வரும் நேரம் பார்த்து தொடங்கியிருக்கிறார். Read More
Oct 2, 2020, 13:31 PM IST
தயாநிதி அழகிரி, குறும்படம் இயக்கும் தயாரிப்பாளர், மாஸ்க் குறும்படம்,தமிழ் படம், தூங்காநகரம், அஜித்தின் 50வது படம் மங்காத்தா Read More
Jan 11, 2020, 08:58 AM IST
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. Read More
Jun 14, 2019, 22:01 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில் பல இடங்களில் தண்ணீருக்காக மோதலில் ஈடுபடுகின்றனர் மக்கள். Read More
Apr 13, 2019, 16:24 PM IST
தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவரான கே.எஸ். அழகிரி, மோடியிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் கிடையாது எனக் கூறியுள்ளார். Read More
Mar 14, 2019, 21:36 PM IST
நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை, உணர்ச்சிகரமாக தங்கபாலு மொழி பெயர்த்தார் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2019, 14:47 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். Read More
Feb 3, 2019, 09:34 AM IST
மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார் ராகுல் காந்தி. Read More
Feb 2, 2019, 22:50 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கே.எஸ். அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 29, 2019, 14:35 PM IST
அதிமுகவில் இருக்கும் வரை பரம எதிரி...அதே நபர் திமுகவுக்கு வந்துவிட்டால் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் அடுத்தது அமைச்சர் பதவி.. திமுக என்பது அதிமுகவின் ஜெராக்ஸ் என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் எல்லாம் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்னதான் பயன் என கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். இதையே தமது ஆயுதமாக மு.க. அழகிரி கையிலெடுக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றன மதுரை வட்டாரங்கள். Read More