ரூ.449 ல் மாதத்திற்கு 3300 ஜிபி டேட்டா ! அசத்தும் பிஎஸ்என்எல் ன் புதிய திட்டம்!

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More


தமிழில் இ-மெயில் அனுப்பும் டேட்டா மெயில் - பி.எஸ்.என்.எல் புதிய வசதி

தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More


பிஎஸ்என்எல் லேண்ட்லைன்: தினமும் 5 ஜிபி டேட்டா இலவசம்!

பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு வாடிக்கையாளர்கள் ஜூலை 31ம் தேதி வரைக்கும் தினமும் 5 ஜிபி என்ற அளவில் கட்டணமில்லாத டேட்டா சேவையை பெற்றுக்கொள்ளலாம். Read More


இந்திரா காந்தி பேரன் ரூ.38 ஆயிரம் பாக்கி: தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் போட்டு கொடுத்த பி.எஸ்.என்.எல்

இந்திரா காந்தி பேரன் வருண் காந்தி ரூ.38 ஆயிரம் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்து இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சின்ன மருமகள் மேனகா காந்தியும், மேனகாவின் மகன் வருண் காந்தியும் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். Read More


பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு விரைவில் மூடுவிழா? 1.68 லட்சம் ஊழியர்களுக்கு ‘நோ’ சம்பளம்

மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ல் 1.68 லட்சம் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படாதது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. Read More


மூடு விழா காணப்போகிறதா மத்திய அரசின் ' BSNL '? - உயர் அதிகாரி விளக்கம்!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான BSNL மூடு விழா காணப்போகிறது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என bjp அந்நிறுவனத்தின் சென்னை மண்டல அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். Read More


தினமும் 3.21 ஜிபி டேட்டா 74 நாள்களுக்கு... ஜியோவுக்கு போட்டியா?

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய்க்கு தினசரி 3.21 ஜிபி டேட்டா வசதியை 74 நாள்கள் தருவதாக அறிவித்துள்ளது. Read More


சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமாவை சஸ்பென்ட் செய்தது பி.எஸ்.என்.எல்!

சபரிமலை ஏறிய ரெஹானாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சஸ்பென்ட் செய்துள்ளது. Read Moreபுதிய ஆஃபர்களை தொடர்ந்து குவிக்கும் பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனாயர்களுக்கு ரூபாய் 39 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. Read More