May 4, 2021, 06:00 AM IST
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை Read More
Feb 26, 2021, 14:43 PM IST
இந்தியாவில் இருந்து இலவசமாகவும், பணம் கொடுத்தும் வாங்கிய கொரோனா தடுப்பூசிகளை பங்களாதேஷ் தங்களுடைய நாட்டிலுள்ள விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தியது. இதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. Read More
Nov 25, 2020, 20:41 PM IST
தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ஓசூரில் இருந்து வங்காளதேசத்திற்கு சரக்கு ரயில் இயக்க முடிவு செய்து, அந்த சேவையை முதல் முறையாக ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று துவக்கியது. Read More
Dec 19, 2019, 14:02 PM IST
கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. Read More
Oct 5, 2019, 12:51 PM IST
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். Read More
Oct 5, 2019, 08:27 AM IST
இந்தியா இப்படி திடீரென வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்தினால், நாங்க என்ன செய்ய முடியும்? சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று சமையல்காரரிடம் சொல்லி விட்டேன் என்று கிண்டலாக கூறியுள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். Read More
Jul 6, 2019, 08:58 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்பது இன்று தெரிந்துவிடும். Read More
Jul 5, 2019, 21:24 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எந்த அதிசயமும் நிகழ்த்த முடியாமல் 315 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போனது. Read More
Jul 5, 2019, 10:39 AM IST
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத ஒரே அணி என்ற மோசமான சாதனையுடன் நாடு திரும்புகிறது ஆப்கன் அணி .எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சவால் விட்டாலும் பினிசிங் செய்வதில் கோட்டை விட்டதால் சில வெற்றி வாய்ப்புகள் பறி போன சோகத்துடன் வெளியேறியுள்ளது. கடைசியாக மே.இந்திய தீவுகள் அணியுடன் ஆடிய போட்டியிலும் 312 ரன் என்ற இலக்கை கெத்தாக விரட்டிச் சென்று பினிசிங் செய்ய முடியாமல் 23 ரன்களில் தோல்வியைத் தழுவிய சோகம் நிகழ்ந்தது. Read More
Jul 4, 2019, 11:11 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏதேனும் பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அந்த அதிசயம் என்னவென்றால் வங்கதேசத்துடனான போட்டியில் பாகிஸ்தான் முதலில் ஆடி 350 ரன் குவிக்க வேண்டும். பின்னர் வங்கதேசத்தை 39 ரன்னில் சுருட்ட வேண்டும். இந்த அதிசயம் நிகழுமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது Read More